டிசம்பர் 2023 நடப்பு செய்திகள் current affairs December-2023 in tamil-Sai ias academic centre
டிசம்பர் 2023 நடப்பு செய்திகள் SAI IAS ACADEMIC CENTRE டிசம்பர் 2023 தமிழ்நாடு, இந்தியா மற்றும் பன்னாட்டு அளவில் நடை பெற்ற நிகழ்வுகளை தொகுத்து இதில் வழங்கி உள்ளோம்.எந்த ஒரு முக்கிய நிகழ்வும் விடுபடாமல் இருக்கும் வண்ணம் மிகுந்த கவனத்துடன் வினா விடைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 2023 தமிழக செய்திகள் 1.பிரதம மந்திரி சுவாம்நிதி திட்டத்திற்கு street வியாபாரிகளுக்கு கடன் அளிக்கும் திட்டத்தின் முதல் நிலையில் இருக்கும் தமிழ்நாட்டின் மாநகராட்சியின் பெயர் என்ன. விடை; கரூர் …